ஸ்ரீதேவி ஒரு பிறவி நடிகை - ரஜினிகாந்த் புகழாரம் | Oneindia Tamil

2018-02-25 811

கேமரா முன்னால் ஸ்ரீதேவி வந்துவிட்டால் அப்படியே அவர் தனது நடிப்பை மிகவும் உக்கிரமாக வெளிப்படுத்துவார் என்றும் அவர் ஒரு பிறவி நடிகை என்றும் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்து விட்டார். இந்த திடீர் இழப்பால் திரையுலகினர் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து ரஜினிகாந்த் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவர் 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்தபோது ஸ்ரீதேவி, போனி கபூர், நான் ஆகியோர் குடும்பத்தினருடன் சந்தித்தோம்.

Rajinikanth praises Sridevi that she was born as actress. She expresses her acting very intensively.

Videos similaires